supreme-court கோவிட்-19 பரிசோதனை: கட்டணம் நிர்ணயிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல் நமது நிருபர் ஜூன் 19, 2020 நாடு முழுவதும் கோவிட்-19 பரிசோதனைக்கு ஒரே கட்டணத்தை நிர்ணயிக்கும்படி, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.